டெல்லி, உத்திர பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் உ=இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது இதனால், அங்குள்ள மக்கள் தங்கள் தினசரி வேளைகளில் ஈடுபடும்போது கூட மாஸ்க் அணிந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் கோவில் நகரமாக பார்க்கப்படும் வாரணாசியில் உள்ள தர்க்கேஸ்வர் மஹாதேவ் எனும் சிவன் கோவிலில் உள்ள சிவன் சிலைக்கும் அங்குள்ள கோவில் நிர்வாகிகள் மாஸ்க் அணிவித்துள்ளனர்.
இது குறித்து அங்குள்ள அர்ச்சகர்கள் கூறுகையில் ‘ வாரணாசி தெய்வ நம்பிக்கை உள்ள நகரம். இங்குள்ள சாமி சிலைகள் அனைத்தையும் உயிருள்ள தெய்வங்களாக கருதுகிறோம். ஆதலால் தான், இங்குள்ள சாமி சிலைகளுக்கும் கற்று மாசுபடுவதை தவிர்க்க முகமூடி அணிவித்துள்ளோம்.’ என தெரிவித்தனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…