இன்று காலை மும்பை காந்தி நகர் ரயில் நிலையத்தில் இருந்து, புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காந்தி நகர் – மும்பை இடையேயான பயணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ரயிலின் கட்டமைப்பை பார்த்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, காந்தி நகரில் இருந்து கலுபூர் ரயில் நிலையத்திற்கு பயணம் செய்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, விமானத்தில் பயணம் செய்பவர்கள் ஒருமுறை இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்தால் நிச்சயம் திரும்ப திரும்ப பயணிப்பார்கள். விமானத்தை விட 100 மடங்கு குறைவாகவே வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் சத்தம் எழுப்பப்படுகிறது. இதுபோல், ஏற்கனவே இரண்டு ரயில்கள் டில்லி முதல் வாரணாசி வரையிலும், டில்லி முதல் வைஷ்ணோ தேவி வரையிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் அக்டோபர் 1 முதல் மும்பை சென்ட்ரலில் காலை 6:10 மணிக்குப் புறப்பட்டு மதியம் 12:30 மணிக்கு காந்திநகர் தலைநகரை சென்றடையும். மும்பையில் இருந்து அகமதாபாத்தை அடைய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 5.25 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…