செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக தடுப்பூசி செலுத்துக.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக்கு மாண்டவியா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த மாதம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு கூடுதலாக, 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி வழங்கப்படுகின்றன. செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு முன்னதாக அனைத்து மாநில ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போட முயற்சிக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…