உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி தலைவர் எஸ்.ஆர்.எஸ் யாதவ் கொரோனாவால் இன்று உயிரிழப்பு.
உத்தரபிரதேச சட்டமன்றக் குழு மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் எஸ்.ஆர்.எஸ் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார்.
இந்நிலையில் தலைவரின் மறைவுக்கு சமாஜ்வாதி கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி டிவிட்டரில் இது குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளது. அதில்,” சமாஜ்வாதி கட்சியின் மூத்த மற்றும் மரியாதைக்குரிய தலைவர், தேசிய செயலாளர் எஸ்.ஆர்.எஸ். யாதவ் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகும். “புறப்பட்ட ஆத்மாவுக்கு அஞ்சலி” என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர் மறைவுக்கு கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் இரங்கல் தெரிவித்தார்.
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…