உத்தரபிரதேச அமைச்சர் Brajesh Pathak க்கு கொரோனா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதக் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில், “கொரோனா வைரஸ் அறிகுறிகளுக்குப் பிறகு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் பரிசோதிக்கப்பட்டேன். சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது . கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார்.
நேற்று , உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று 1 லட்சத்தை தாண்டின, இறப்பு எண்ணிக்கை 1,817 ஆக உயர்ந்தது. ஏற்கனவே உத்தரபிரதே அமைச்சர் கமல் ராணி வருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவுக்கு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அங்கு கொரோனா தொற்று எண்ணிக்கை 1,00,310 ஆக உள்ளது .
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…