குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பணத்திற்காக குழந்தைகளை துன்புறுத்தி எடுத்த வீடியோக்களை இணையதளத்தில் பரப்பியதற்காக உத்தரபிரதேச நீர்ப்பாசனத் துறையின் ஜூனியர் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பண்டாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் சுமார் 20 பேர் சாட்சியம் அளித்துள்ளனர்.இந்த கொடூரனின் இல்லத்தில் சோதனை நடத்திய போது குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்களின் அறிக்கைகளையும் சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கு தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஒருவரையும் சிபிஐ கைது செய்துள்ளது
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…