உத்தரப்பிரதேசத்தில் தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து; சுமார் 20 பேர் காயம்
உத்தரப்பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தினால் சுமார் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.