உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரின் மருமகளும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபர்ணா இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களின் மருமகள் அபர்ணா யாதவ் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மற்றும் பாஜக மாநில தலைவர் சுதந்திர தேவ் சிங் ஆகியோரின் முன்னிலையில் அபர்ணா பாஜகவில் இணைந்துள்ளார்.
பின் பேசிய அவர், பிரதமர் மோடியின் பேச்சுகளால் தான் அதிகம் ஈர்க்கப்பட்டதாகவும், தேசம் தனக்கு முதலிடம் கொடுத்திருக்கிறது. எனவே தேசத்துக்கு சேவை செய்வதற்காக புறப்பட்டு உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அபர்ணா பாஜகவில் இணைந்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…