உஷார் மக்களே… ட்ரூ காலர் செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு!

ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி செல்போனில் அழைப்பவரின் அடையாளத்தை கண்டறிய பயன்படுகிறது. இந்நிலையில் ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி UPI வாங்கி பரிவர்த்தனைகள் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
சமீபத்தில் ட்ரூ காலர் செயலியில் ஒரு புதிய அப்டேட் செய்யப்பட்டதை தொடர்ந்து பயனாளர்களுக்கு தன்னிசையாக UPI வாங்கி பணபரிமாற்ற சேவையில் இணைக்கப்பட்டு , பயனாளர்களுக்கு குறுந்செய்தியும் அனுப்பப்பட்டது.
இதனால் பயனாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடத்ததாக ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்தது.மேலும் இதனால் பயனாளர்களின் வங்கி கணக்கில் இந்த பாதிப்பு ஏற்பட்டது எனவும் கூறியுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட வெர்ஷனை நீக்கி விட்டதாகவும் ட்ரூ காலர் நிறுவனம் தெரிவித்து உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025