அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
2 நாள் அரசு முறை பயணமாக குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வந்தடைந்தார்.ட்ரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல் முறை ஆகும்.விமான நிலையத்தில் டிரம்புக்கு கலைநிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மோடி சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.பிரதமர் மோடி உலகத் தலைவர்கள் வருகையின்போது சபர்மதி ஆசிரமத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க அவர்களை அழைத்துச்செல்வது வழக்கம் ஆகும் . அந்த வகையில் இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடுகிறார்.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…