அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனைவி மெலனியாவுடன் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார் .அகமதாபாத் விமான நிலையத்தில் வந்த ட்ரம்பை பிரதமர் மோடி வரவேற்றார்.விமான நிலையத்தில் டிரம்ப்பிற்கு கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையெடுத்து ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்திற்கு பார்வையிட்டார். பின்னர் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைப்பெற்ற “நமஸ்தே டிரம்ப்” நிகழ்ச்சியில் ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார்.
பின்னர் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டு தனது தனி விமானம் மூலம் ஆக்ரா வந்ததடைந்தார். ஆக்ரா விமானநிலையத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ,ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆக்ராவின் யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள தாஜ்மகால் வந்தடைந்தார் .தனது மனைவி மெலனியா உடன், காதலின் சின்னம் தாஜ்மகாலை பார்வையிடுகிறார் ட்ரம்ப்.அங்கு உள்ள வருகை பதிவேட்டில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.மேலும் அவரது மனைவியுடன் புகைப்படம் எடுத்து வருகிறார்.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…