இந்தியாவிற்கு 100 வெண்டிலெட்டர்களை நன்கொடையாக அளித்த அமெரிக்கா.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பும், உயிர்பலியும் அதிகரித்து வருகிற நிலையில், கடந்த ஜூன் 14-ம் தேதி, முதற்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை, அமெரிக்கா இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.
இதனையடுத்து, நேற்று முன்தினம் இரண்டாம் கட்டமாக இந்தியாவிற்கு நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளது. இந்த வென்டிலேட்டர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு எய்ம்ஸ் மண்டல மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …