ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் புதிய திட்டம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Urban Swachha Bharat Mission 2.0 will be implemented with a total allocation of Rs 1,41,678 crores over 5 years: FM

ஆறு வருடங்களுக்கு ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் புதிய திட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 -2022 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.தாக்கல் செய்த பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,ஆறு வருடங்களுக்கு  ரூ.64,180 கோடி நிதி ஒதுக்கீட்டுடன்PM AatmanirbharSwasthBharatYojanaஎன்னும் புதிய மத்திய திட்டம் தொடங்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.