யுபிஎஸ்சி முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு…!

Published by
Rebekal

UPSC தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 18 அன்று  யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் முதன்மை தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டது. தற்பொழுது இந்த தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி அதிகாரபூர்வ தளமாகிய upsc.gov.in   மூலம் முடிவுகளை பார்க்கலாம்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2021 நவம்பர் 21 -இல் நடைபெறக்கூடிய பொறியியல் முதன்மை தேர்வில் பங்கேற்க வேண்டும் என இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம், இந்திய கடற்படை, இந்திய திறன் மேம்பாட்டு சேவை, மத்திய பொறியியல் சேவை, மத்திய மின் பொறியியல் சேவை, இந்திய வானொலி ஒழுங்குமுறை சேவை ஆகியவற்றில் 215 காலியிடங்கள் நிரப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

22 minutes ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

1 hour ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

2 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

2 hours ago

தூத்துக்குடி மீனவர்களே! 29-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்!

தூத்துக்குடி :  தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

2 hours ago

“வீடு தொடங்கி வீதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறைகள்” விஜய் கருத்தை பிரதிபலிக்கும் கனிமொழி?

சென்னை : இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஒழிப்பு தினம் சர்வதேச அளவில் கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில் பெண்கள் பாதுகாப்பு…

3 hours ago