யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி அறிவிப்பு.!

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வு 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி நடைபெறும். சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என யு.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்திய பொருளியல் தேர்வுகள் அக்டோபர் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக யு.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வுக்கான புதிய தேதிகளை அறிவித்துள்ளது.
இதனிடையே, யு.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான புதிய தேதி ஜூன் 5ம் தேதி (இன்று)அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மட்டுமின்றி இதர தேர்வுக்கான புதிய தேதியும் ஜூன் 5ல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்படி தற்போது புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் முதல்.., அமெரிக்கா – உக்ரைன் அரசியல் நிலவரம் வரை…
March 5, 2025
ப்ளூ கோஸ்ட்: விண்வெளியில் புதிய மைல்கல்… சிலிர்ப்பூட்டும் நிலாவின் மேற்பரப்பு காட்சிகள்.!
March 5, 2025
SA vs NZ : தென்னாப்பிரிக்காவை கதறவிட்ட வில்லியம்சன் – ரச்சின்! நியூசிலாந்து வைத்த இமாலய இலக்கு.!
March 5, 2025