மே 31ஆம் தேதி நடைபெறவிருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 42533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1373 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.எனவே கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால் நாடு முழுவதும் உள்ள ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.இந்த நேரங்களில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு இடையில் 2020-2021 -ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு மே 31 -ஆம் தேதி நடைபெற இருந்தது.இந்நிலையில் தான் தற்போது யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தேதியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தேர்விற்கான புதிய தேதியை மே 20-ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…