வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேலைகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை படு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் லோக்சபா உறுப்பினர்களின் எண்ணிக்கை 49 ஆக இருக்கிறது, அதனை போல உத்தரபிரதேசத்தில் 80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவின் பிரதமரை இந்த மாநிலம் தான் தேர்வு செய்யும். உத்தரபிரதேசத்தை எந்த கட்சி கைப்பற்றுகிறதோ அந்தக் கட்சிக்குத்தான் பிரதமர் வாய்ப்பு வரும் என்பது எழுதி வைக்காத ஒரு விதியாகும்.
சென்றமுறை 2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி உத்தரப்பிரதேசத்தில் 71 இடங்களில் வென்றது. இதன் காரணமாக பெரும்பான்மையான இடத்தைப் பிடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்ததும் பாரதிய ஜனதா கட்சியி. அதனை போல இந்த முறை உத்தரப்பிரதேசத்தில் எந்த கட்சி பெரும்பான்மையான இடங்களை வெல்கிறதோ அந்த கட்சிக்கு கிட்டத்தட்ட இந்தியாவின் ஆட்சி கட்டிலில் அமர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…