கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் 100% முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் எனும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள், நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலம் தான் கொரோனா தடுப்பூசி செலுத்துவதிலும், பரிசோதனை செய்வதிலும் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…