உத்திர பிரதேசம்: மொராதாபாத் நகரில் பசுக்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புரா ஷேக் என்பவரை உ.பி போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்திர பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில் யாகூப் என்பவரின் மகன் புரா ஷேக் என்பவர் அப்பகுதியில் உள்ள பசு மாடுகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களிடம் காட்டியதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் திலாதிலாரி காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.
புரா ஷேக், பசு மாடுகளை மட்டுமல்லாமல், பெண் நாய்களை கூட பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (15 ஜூன் 2024) இரவு நடந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடர்ந்தனர்.
பின்னர், திலாதிலாரி காவல் நிலைய அதிகாரிகள், பசுக்களை பாலியல் வன்கொடுமை செய்த புகாரின் பெயரில் புரா ஷேக்கை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…