உத்திர பிரதேசத்தில் காவலர் ஒருவர் தங்களது காவல்துறை கேன்டீன் சாப்பாட்டில் தரம் குறைவாக இருக்கிறது என கூறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் நகரில் காவலராக பணியாற்றி வரும் மனோஜ் குமார், நேற்று வைரல் வீடியோ மூலம் இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்டார்.
அதில், அவர் , காவலர் கேன்டீன் சாப்பாடு எப்படி இருக்கிறது பாருங்கள் என சாலையில் வாகனங்களை வழிமறித்து புகார் கூற ஆரம்பித்தார். மேலும், நாங்கள் 12 மணிநேரம் வேலை செய்துவிட்டு வந்து இந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டுமாம்.
இந்த சாப்பாட்டை உங்கள் வீட்டு நாய்க்கு போடுங்கள். முதல்வர் யோகி ஆதித்யநாத் , காவலர்களுக்கு தரமான உணவு வழங்க 30 சதவீத நிதி அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார். இருந்தும் சாப்பாடு இப்படி தான் இருக்கிறது என கூறி அழ ஆரம்பித்து விட்டார் . இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…