நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உ.பி..! முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் உ.பி. என்று கூறியுள்ளார்.
அவர் “நாட்டிலேயே அதிக மக்கள் கொண்ட மாநிலம் உ.பி. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யாரும் இங்கு வர விரும்பவில்லை. ஆனால், கடந்த வாரத்தில், ரிசர்வ் வங்கி மற்றும் நிதி ஆயோக் அறிக்கையை நீங்கள் பாரக்கவேண்டும்.
நாட்டிலேயே அதிக முதலீடுகளைக் கொண்ட மாநிலமாக உபி மாறியுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.