இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட உ.பி ஹத்ரஸ் கிராமம் சீல் வைக்கப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரஸ் எனும் பகுதியில் 19 வயதான பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை உயர்சாதி வகுப்பை சேர்ந்த நான்கு ஆண்கள் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணின் முதுகெலும்புகள் உடைந்த நிலையில், அவரது நாக்கு அறுபட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த பெண் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தது.
இந்நிலையில், அப்பெண்ணின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறி வர சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி காங்கிரஸ் எம்பிக்கள் ஆகியோருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்போட்டத்தில் ராகுல் காந்தியை போலீசார் லத்தியால் அடித்தாதாகவும், தள்ளி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. தடையை மீறி கிராமத்துக்குள் நுழைந்ததாக ராகுல் காந்தி மற்றும் அவருடன் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த கிராமத்தில் 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டு, கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…