ஹத்ராஸுக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற இன்று காங்கிரஸ் எம்பிக்கள் குழுவினருடன் மீண்டும் ஹத்ராஸ் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் சென்றனர் .ஆனால் இவர்களை தடுத்து நிறுத்த நொய்டா சாலை மூடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டது.டெல்லி-நொய்டா பார்டரில் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்திக்க ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 5 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.எனவே காரிலிருந்து இறங்கி தொண்டர்கள் மத்தியில் பேசிய, ராகுல் காந்தி பின் தொடர்ந்து வந்த நூற்றுக் கணக்கான தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். 5 பேருக்குத்தான் அனுமதி கிடைத்துள்ளதால் தொண்டர்களை திரும்பிச் செல்ல கேட்டுக் கொண்டார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…