மறைந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் அவர்களின் இறுதி சடங்கு அரசு முறைப்படி நடைபெறும் எனவும், 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனக்குவம் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவருமான 82 வயதான முலாயம் சிங் யாதவ் உடல்நிலை குறைவு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என பல்வேறு அரசியல் தலைவர்கள் முலாயம் சிங் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் செய்தியையும், மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் இறுதி சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும், 3 நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…