உத்திரபிரதேசம், யமுனை நதிக்கரையில் பண்டா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் , யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள பண்டா பகுதியில், பொதுமக்கள் பொதுவாக, மறு கரைக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி ராக்ஷச பந்தன் விழா நாளான இன்று அதிகளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு யமுனை ஆற்றில் சென்று கொண்டிருந்த போது, அந்த படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், 40க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீரில் மூழ்கிய மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…