உத்திர பிரதேச உள்ளூர் பாஜக தலைவர் போலா சௌராசியாவின் சகோதரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ளூர் பாஜக தலைவர் போலா சௌராசியாவின் சகோதரரான அபிமன்யு சௌராசியா என்பவர் இன்று சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
22 வயதான அபிமன்யு சௌராசியா இளைஞர் சுட்டு கொல்லப்பட்டது குறித்து காவல்துறை கூறுகையில், சௌராசியாவின் வலது கை, உள்ளங்கை மற்றும் இடுப்பில் மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுட்டதற்கான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
மேலும், மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அபிமன்யு சௌராசியா மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கொலைகார கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…