44 ஆண்டுகளில் இல்லாத அளவான மழை ஆகஸ்ட் மாதத்தில், 25% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம் வழக்கத்தை விட குறைவாக பெய்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா முழுவதும் 25% அதிக மழை பெய்ததுள்ளது.
இந்நிலையில் மத்திய இந்திய பகுதிகளில் பெய்த கனமழை கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடக்கின்ற ஆகஸ்ட் மாதத்தில், 25 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 1976 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வழக்கத்தை விட 28.4% அதிக மழை பெய்ததுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த ஆண்டு ஒட்டுமொத்த பருவமழை 8% அதிகமாக உள்ளது. தெற்கு தீபகற்பத்தில் 23% அதிக மழை பெய்தது இது மத்திய இந்தியாவை விட 16% அதிகமாகும். பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை தொடரும்.
அந்த வகையில், கிழக்கு மத்திய பிரதேசத்தில் மிக அதிக மழை பெய்தது. அதே நேரத்தில் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவிலும் பலத்த மழை பெய்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…