இதுவரை இல்லாத உச்சம்..கேரளாவில் மேலும் 1,167 பேருக்கு கொரோனா.!

Published by
கெளதம்

கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 1167 பேருக்கு கொரோனா இதனால்மொத்த எண்ணிக்கை 2068 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதுவரை 67 பேர் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. இது வரை 10,091 பேர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றன. இன்று மட்டும் 679 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10,733 ஆக உயர்ந்துள்ளது

இன்று பாதித்தவர்கள் 122 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும், 96 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள். 890 பேருக்கு நோயாளிகளின் தொடர்பு மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்

“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்

கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …

5 minutes ago

“கடலூருக்கு அசத்தலான 10 முக்கிய அறிவிப்புகள்..,” லிஸ்ட் போட்ட முதலமைச்சர்!

கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …

1 hour ago

“நல்ல கருத்து சொல்ற படம்” மீண்டும் இணையும் டிராகன் கூட்டணி! கண்கலங்கிய பிரதீப்.!

சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…

2 hours ago

SAvAFG : நிலைத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா! ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 316 டார்கெட்!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன.  இந்தப் போட்டி…

2 hours ago

ஆதாரமற்ற குற்றச்சாட்டால் சொத்துக்கள் முடக்கம்: ‘மேல்முறையீடு செய்வேன்’ – ஷங்கர் முழக்கம்.!

சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…

3 hours ago

“நான் தோல்வியடைந்த அரசியல்வாதி., 20 வருடத்திற்கு முன்பு வந்திருந்தால்..,” – கமல் பேச்சு!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை கடந்த 2018 பிப்ரவரி மாதம் 21இல் ஆரம்பித்தார்.…

3 hours ago