ஹேக் செய்யப்பட்ட யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் ட்விட்டர் கணக்கு!
இந்தியாவின் யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை இந்தியாவின் அதிகாரப்பூர்வ யுனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக உத்தரபிரதேச முதல்வர் அலுவலகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகிய இரண்டு அரசாங்க டட்விட்டர்கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக ஹேக் செய்யப்பட்டுள்ள அரசு கணக்கு யுஜிசி ட்விட்டர் கணக்கு தான்.