இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை என வருத்தம் தெரிவித்து, வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்ரா எனும் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மூலம் கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களை 150 நாட்களில் 3,570 கிமீ கடந்து காஷ்மீரில் முடிக்க உள்ளார் .
இந்த யாத்திரையை காந்தி மண்டபத்தில், தேசிய கொடியை தமிழக முதல்வர், ராகுல் காந்திக்கு வழங்கி ஒற்றுமை பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை என்பதில் வருத்தம்; இந்த பயணத்திற்கு பிறகு காங்கிரஸ் புத்துயிர் பெரும் . தீர்மானத்தில் ஒற்றுமையாக முன்னேறி செல்வோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…