கொரோனா தொடர்பாக டெல்லியில் ஆலோசனை
உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ் .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.இந்நிலையில் கொரோனா தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சகத்தில் நடக்கும் ஆலோசனையில் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.