விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் தாமரை மலர்ந்தே தீரும்-மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பாஜகவுக்கு நாடும், வளர்ச்சியும் மட்டுமே பிரதானம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜக குடும்பக் கட்சி கிடையாது. தொண்டர்களின் கட்சி ஆகும் .பாஜகவுக்கு நாடும், வளர்ச்சியும் மட்டுமே பிரதானம். ஆனால் சிலருக்கு குடும்பம் மட்டுமே பிரதானம் பாஜக ஆட்சியில் லஞ்சம் என்ற வார்த்தையே கிடையாது. விரைவில் தமிழகத்திலும், கேரளாவிலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025