மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக டிவிட் செய்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக கட்கரி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தனது தொடர்புக்கு வந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில். இன்று கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மக்கள் தங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு “கொரோனா வைரஸிலிருந்து மீண்டேன் என்று நான் மகிழ்ச்சியடைகிறேன். ” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…