கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் எடுத்துக்கொண்டார்.
டெல்லியில் உள்ள ஹார்ட் அண்ட் லுங் இன்ஸ்டிடியூட்டில் மத்திய சுகாதார அமைச்ச ஹர்ஷ்வர்தன் இரண்டாவது டோஸ்ஸை எடுத்துக் கொண்டார். தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துக் கொண்ட பிறகு பேசிய ஹர்ஷ்வர்தன் “இன்று, நானும் என் மனைவியும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை எடுத்துள்ளோம். மார்ச் 2 ஆம் தேதி முதல் டோஸ் எடுக்கப்பட்டதிலிருந்து, எங்கள் இருவருக்கும் இப்போது வரை எந்த பிரச்சனையும் இல்லை.
இரண்டு தடுப்பூசிகளும் நன்றாக உள்ளன என்று நான் முன்பு கூறியிருந்தேன். தடுப்பூசி மீது பரவும் வதந்திகள் குறித்து கவனம் செலுத்த வேண்டாம். சரியான தகவலை நம்புங்கள். இரண்டாவது டோஸ் எடுத்த 2 வாரங்களுக்குப் பிறகு, உடல் ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்குகிறது. முதல் டோஸ் எடுத்த பிறகு அலட்சியமாக இருக்க வேண்டாம் என கூறினார்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…