காந்தியை கொன்ற கோட்சேவும் இந்தியாவின் மகன் தான்.! சர்ச்சையை கிளப்பும் மத்திய அமைச்சர்.!

Published by
மணிகண்டன்

கோட்சேவும் இந்தியாவின் மகன் தான் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கோட்சே பற்றி பேசிய கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகியுள்ளது. அவர் பேசுகையில், காந்தியை கொன்றவர் என்றாலும் கோட்சேவும் இந்தியாவின் மகன் தான் எனவும், அக்பர், அவுரங்க ஷீப் போல இந்தியாவில் ஆக்கிரமிக்க வந்தவர் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

மேலும், சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் மத மாற்றம் அதிகஅளவில் நடைபெற்று வருவதாகவும், அங்கு மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மதமாற்றத்திற்கு சட்டங்கள் வகுக்கப்படும் என்றும் அதனை மீறுபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சனாதானத்தை மீறாத வகையில் இருக்கும் வரையில் தான் இந்தியா ஒரு நாடாக இருக்கும் எனவும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

LIVE : மதுரையில் பொதுமக்கள் போராட்டம் முதல் மணிப்பூர் வன்முறை வரை.!

சென்னை : மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி…

10 mins ago

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு.! தண்ணீர் தொட்டி மீது ஏறிய பொதுமக்கள்.!

மதுரை : மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரிவாக்க…

15 mins ago

கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் ரத்து… 50 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

சென்னை : தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (17ம் தேதி) சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்…

21 mins ago

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

13 hours ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

13 hours ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

15 hours ago