கர்நாடகா பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்….!

Default Image

கர்நாடகா பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடிய, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர்.

கர்நாடகாவில் சென்ற் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், அங்கு விளையாட்டு மைதானம் ஒன்றை பார்வையிட்டார். அப்போது கர்நாடகா பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யாவுடன் வாலிபால் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அமைச்சர் அனுராக் தாகூர் பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் அனுராக் தாகூர் எப்போதும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டவர் ஆவார். இவர் சமீபத்தில், ஃபிட் இந்தியா செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்வின் போது, தனது ஸ்கிப்பிங் திறமையை வெளிப்படுத்தினார். இந்த நிகழ்வின் வீடியோவையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இவரது இந்த வீடியோக்கள் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்