யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூரிடம் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வதேர ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் என மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார்.
மத்திய பாஜக அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்று பேசுகையில், காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி பற்றி தனது குற்றசாட்டை முன்வைத்தார். அவர் கூறுகையில், அண்மையில் பன்னாட்டு சட்டவிரோத பணபரிவர்தனைகளை கண்டறியும், FATF எனும் அமைப்பானது ஓர் தகவலை வெளியிட்டதாகவும்,
ஓவியங்கள் ஏலம் :
அதில், கலை ஓவியங்கள் ஏலத்தில் முறைகேடு நடந்து பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும், அதில் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியின் பெயரும் இடம் பெற்று இருப்பதாக குற்றம் சாட்டினார்.
2 கோடிரூபாய் ஓவியம் :
மேலும், யெஸ் வங்கியின் இணை நிறுவனர் ராணா கபூரிடம் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வதேர ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டார் எனவும், ராணா கபூரை 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து ஓவியம் வாங்க வற்புறுத்தியது யார் என்றும், பிரியங்கா காந்தியிடம் அனுராக் தாக்கூர் பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். மேலும், இது போல எத்தனை ஓவியங்கள் விற்று பணம் திரட்டப்பட்டது? என்றும் தாக்கூர் கேள்வி எழுப்பினார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…