கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஜனவரி 16-ம் தேதி முதல் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி பணிகள் தொடங்கியது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025