இந்திய ராணுவத்தினரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.! பாதுகாப்பு துறை அமைச்சர் பெருமிதம்.!

Default Image

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அன்மையில் இந்திய ராணுவத்தை வெகுவாக பாராட்டினார். 

கால்வான் பள்ளதாக்கு, தவாங் என இந்திய எல்லை பகுதியில் அத்துமீறிய அண்டை நாட்டு ராணுவத்தினரை இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து அனுப்பினர். இதனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், இந்திய ராணுவத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது என குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், ‘ எப்போதும் உண்மையை அடிப்படையாக வைத்து தான் அரசியல் செய்ய வேண்டும். பொய்யை வைத்து நீண்ட காலம் அரசியல் செய்ய முடியாது. எனவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்