#Budget2021 : மத்திய அமைச்சரவை பட்ஜெட்டிற்கு ஒப்புதல்

மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் இது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு குழுவினருடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025