ஐ.நா பாதுகாப்பு அவைக்கு இந்தியா 8-வது முறையாக தேர்வு

Published by
Venu

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு இந்தியா எட்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா,இங்கிலாந்து,சீனா,பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்தர உறுப்பினராக உள்ளது.நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக சுமார் 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் தான் இந்தியா ஆசிய -பசிபிக் பிராந்தியத்திலிருந்து 2020-2021 ஆம் ஆண்டிற்கு போட்டியிட முடிவு செய்தது.

ஆனால் வேறு எந்த நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக போட்டியிடவில்லை.இதற்கான தேர்தல் நியூசிலாந்தில் நடைபெற்ற நிலையில் இந்தியாவிற்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்தது. இதனால் இந்தியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக 8-வது முறையாக தேர்வாகியுள்ளது.இந்தியாவை தவிர மெக்ஸிகோ,அயர்லாந்து,நார்வே ஆகிய நாடுகளும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவைக்கு  நிரந்திரமில்லாத உறுப்பினர்களாக  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Recent Posts

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

‘நான் போர்களை தொடங்கமாட்டேன் …நிறுத்தப்போகிறேன்’ – அதிபர் டிரம்ப் உரை!

ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…

3 mins ago

“அன்புள்ள டொனால்ட் ட்ரம்ப்… இது மாபெரும் வெற்றி” – இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து!

அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…

25 mins ago

“மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே”! டிரம்ப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!

டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…

37 mins ago

70’s-ஐ நினைவுபடுத்தும் ராயல் என்ஃபீல்டு புதிய மாடல்.! அட்டகாசமான புது அப்டேட்.!

சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…

46 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- தற்கொலை முயற்சியில் சத்யா..பதட்டத்தில் குடும்பம் .!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார்  முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…

1 hour ago

“இந்த வெற்றி முன்பே தெரியும்”…அதிபர் டொனால்ட் டிரம்ப் நெகிழ்ச்சி பேச்சு!

அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…

2 hours ago