ஐ.நா. பொதுச் செயலாளார் அண்டோனியோ கட்டரெஸ் ((Antonio Guterres)) இந்தியா வருகிறார்.
வரும் அக்டோபர் 1-ஆம் தேதி இந்தியா வரும் அவர், டெல்லியில் ஐ.நா.வின் புதிய அலுவலகத்தைத் தொடங்கிவைக்க இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். அக்டோபர் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், அக்டோபர் 3-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும், பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசுகிறார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரையும் அவர் சந்திக்கிறார். சர்வதேச சூரியசக்திக் கூட்டத்தின் முதல் கூட்டத்திலும் ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் பங்கேற்கிறார். அவர் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
DINASUVADU
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…
சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…
ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…
நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…
சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு பயணிகள் பலரும் மெட்ரோ ரயில்களை புக்கிங் செய்து வருகிறார்கள். இந்த சூழலில், பொங்கல்…