காந்தியடிகளின் 150 வது பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு ஐநா சபை அவரை கௌரவிக்கும் வகையில் புதிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு, ஐநா சபையில் ஒரு புதிய பூங்காவையும் உருவாக்கியுள்ளது.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டார். அங்கு மகாத்மா காந்தி உருவப்படம் பொறித்த சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டது. மேலும், ஐநா சபையில் சூரிய காந்தி பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. இந்த பூங்காவை பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர், தென்கொரிய அதிபர் ஆகிய மூவரும் சேர்ந்து இந்த பூங்காவை திறந்து வைத்தனர்.
இந்த அக்கூட்டத்திற்கு சமகால உலகில் காந்தியடிகளின் பங்களிப்பு என்ற தலைப்பு வைக்கப்பட்டது. அதன்படி இந்த விழாவில் பேசிய நரேந்திர மோடி, காந்தியடிகளுக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனவும் அதற்கு நன்றி தெரிவித்தும் உரையாற்றினார். மேலும், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் கருத்துகள் காந்தியின் தரத்திலிருந்து வடிவம் பெற்றதாக குறிப்பிட்டார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…