UMANG செயலிக்கு குரல் கொடுக்க ஆள் தேவை – அரசாங்கத்தின் அழைப்பு!

UMANG செயலிக்கு குரல் கொடுக்க ஆள் தேவை என அரசாங்கத்தால் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பான், ஆதார், டிஜிலோகர், எரிவாயு முன்பதிவு, மொபைல் பில் செலுத்துதல், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற பல வகை பயன்பாடுகளை கொண்ட UMANG செயலி பல லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அரசாங்க சேவைகளை மொபைலிலேயே வழங்க கூடிய இந்த செயலுக்கு குரல் கொடுக்க ஆள் தேவைப்படுகிறது.
எனவே இது குறித்த அறிவிப்பு ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவமும் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் பல மொழிகளில் பொதுமக்களுடன் பேச வேண்டும், மேலும், பகுப்பாய்வு செய்து பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என சில தகுதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025