பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) – தேசிய தகுதித் தேர்வின் (நெட்) இரண்டாம் கட்டம் ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் 20 முதல் 30 வரை நடத்தப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய தேர்வு முகமை (NTA), யுஜிசி நெட் முதல் கட்டம் டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 (இணைக்கப்பட்ட சுழற்சிகள்) தேர்வினை ஜூலை 9, 11 மற்றும் 12, 2022 ஆகிய தேதிகளில் 33 பாடங்களுக்கு நாடு முழுவதும் 225 நகரங்களில் உள்ள 310 தேர்வு மையங்களில் நடத்தியது.
முன்னதாக யுஜிசி நெட் இரண்டாம் கட்டம் தேர்வை ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. இப்போது அவை ஒத்திவைக்கப்பட்டு இறுதிக் கட்டத் தேர்வு 20 மற்றும் 30 செப்டம்பர் 2022 இடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…