#Breaking:படிப்பை முடித்ததும் 180 நாட்களுக்குள் பட்டங்களை தர வேண்டும் – யுஜிசி போட்ட உத்தரவு!

கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்ததும் 6 மாதங்களுக்குள் அவர்களுக்கு பட்டங்களை தரவேண்டும் என யுஜிசி உத்தரவு.
பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.தாமதமாக பட்டம் வழங்குவதாக மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் யுஜிசி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்,மாணவர்களுக்கு 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) எச்சரித்துள்ளது.பட்டங்களை தாமதமாக வழங்குவது,மாணவர்களின் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனக் கூறி 180 நாட்களுக்குள் பட்டங்களை வழங்க வேண்டும் என கல்லூரிகள்,பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025