பிஎச்டி படிப்பில் சேருவதற்கான விதிகளை மாற்றிய யுஜிசி..!

Published by
murugan

முதுநிலை பட்டம் பயிலாமல் நேரடியாக பிஎச்டி (Ph.D) படிப்பில் சேரும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. யுஜிசி 4 ஆண்டுகால யூ.ஜி. படிப்பை படித்தால் பி.ஜி. பயிலாமல் நேரடியாக Ph.Dல் சேரலாம்.

இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் மற்றும் தொலைதூர கல்வி மூலமாகவும் படிக்கலாம். இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளநிலை படிப்புகள் 3 ஆண்டுகள் என நடைமுறையில் உள்ள நிலையில் 4 ஆண்டுகால படிப்புகளும் துவங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

75வது அரசியல் சாசன தினம்! ஒரே மேடையில் திரௌபதி முர்மு, மோடி, ராகுல் காந்தி, கார்கே…

டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…

10 seconds ago
மீண்டும் வெற்றி விழா? விரைவில் ‘அமரன்’ கொண்டட்டம்! கமலின் பிரம்மாண்ட திட்டம்!

மீண்டும் வெற்றி விழா? விரைவில் ‘அமரன்’ கொண்டட்டம்! கமலின் பிரம்மாண்ட திட்டம்!

சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால்,  சிவகார்த்திகேயன்…

6 minutes ago

மகாராஷ்டிரா புதிய முதலமைச்சர் யார்? ராஜினாமா செய்தார் ஏக்நாத் ஷிண்டே!

மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…

40 minutes ago

சென்னையில் நாளை முதல் மழை சூடு பிடிக்கும் – வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவு!

சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…

1 hour ago

இரண்டாம் நாளாக சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம்.!

 சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…

1 hour ago

ராமதாஸ் விவகாரம் : “மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை” சேகர்பாபு திட்டவட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…

2 hours ago