ஆட்சி அமைத்து 100-வது நாளை முன்னிட்டு ராமரை வழிபட அயோத்தி வந்த உத்தவ் தாக்கரே..!

கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் சிவசேனா கட்சி 100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து முன்னிட்டு அயோத்தி சென்று இன்று ராமரை வழிபட இருப்பதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.
இதனால் சிவசேனா தொண்டர்கள் அயோத்தி செல்ல சிறப்பு ரெயில் மூலம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து தானே வழியாக உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்.இந்த சிறப்பு ரெயில் நேற்று அயோத்தி வந்தடைந்தது.
இதே ரெயில் மீண்டும் இன்று இரவு 11.20 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டுநாளை அதிகாலை 5 மணிக்கு மும்பை வந்தடைகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025