விமான போக்குவரத்து துறை, உடான் திட்டத்தை சர்வதேச விமான சேவைகளுக்கும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களுக்கு விமான சேவை அளிக்கும்வகையில், உடான் திட்டம் ((UDAN)) தொடங்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், விமான நிறுவனங்கள் மத்தியிலும், பயணிகளிடையேயும் உடான் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஐதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2018 என்ற கருத்தரங்கில் பேசிய, விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ராஜிவ் நயன் சௌபே, அசாம் மாநில அரசு கவுஹாத்தியை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும்வகையில், உடான் திட்டத்தை விரிவு படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…