உபேர் டாக்சியில் பயணித்த பெண்ணுக்கு டெல்லியில் பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சோனிபட் பகுதிக்கு செல்வதற்காக கடந்த வெள்ளி அன்று உபேர் டாக்சியை புக் செய்த பெண் அதில் ஏறியுள்ளார்.
அப்போது ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுக்கவே அந்த பெண் இறங்க முயன்றுள்ளார். ஆனால் கதவுகளை லாக் செய்த ஓட்டுநர், சுமார் 2 மணி நேரமாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நீண்ட போராட்டத்திற்கு பிறகு காரில் இருந்து இறங்கிய அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சஞ்சு என்ற அந்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். அந்த நபர் உபேர் நிறுவன ஓட்டுநர்கள் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…